Search This Blog

Monday, July 27, 2026

the attractive goat amidst unclean environ !

 

"அழுக்கின் நடுவே ஒளி — நிழல்களை மறந்து, அவளின் கண்கள் சொல்கிறன."

அழகான ஆடும், அழுக்கான சூழலும் !!

 

No political post this –  a post of a Photographer on a centre of attraction.  A brown and white mixed   glossy coat and clear eyes stands in a dusty lane littered with plastic. Your gaze locks on the goat’s bright face and twitching ears; the stark contrast between its clean coat and the dull trash makes the goat appear even more striking.

 


ஆடு அப்படி ஒன்றும் விரும்பப்படும் உயிரினம் அல்ல.  நான் பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் மட்டும் சொல்கிறேன் - அதன் ருசி பற்றியல்ல !!   பழுப்பும் வெள்ளையும் கலந்த ஒரு பெரிய ஆடு குப்பைகள் சூழ்ந்த இடத்தில அமர்ந்துள்ளது - எனினும் அழகாகவே மனதை கவர்கிறது. 

மனிதர்களின்  பார்வை முதலில் சேரும் இடம் அழகு; சுத்தம், ஒழுக்கம், ஒழுங்காக நிர்ணயிக்கப்பட்ட அமைப்புகள் எனப்படும் காணொளிகள் மனதில் ஒரு அமைதியை தருகின்றன. அதே நேரம், அதே வெட்கத்திற்கும் வெறுப்பிற்கும் இடையே நமக்கு அழுக்கு என்ற சொல் தோன்றுகிறது — அது உடல்நலத்திற்கும் ஆன்மீக நெறிமுறைகளுக்கும் எதிரானதென்று பொதுவாக கருதப்படுகிறது. 

 
Interesting !
 
Regards – S Sampathkumar
27.7.2026

1 comment:

  1. Your post beautifully captures the innocence of a newborn calf and reminds readers that compassion should always accompany tradition and respect for animals. The thoughtful explanation of cattle, culture, and photography makes this article engaging from beginning to end. I also enjoy using a Basic Calculator Tool when comparing animal lifespan statistics and organizing educational information because it helps present facts clearly. Thank you for sharing such meaningful observations that inspire kindness, awareness, and appreciation for every living creature.

    ReplyDelete