*பூவே செம்பூவே உன் வாசம் வரும்* - - செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,.. .. .. .. :*
குறிஞ்சிப்
பாட்டு .. பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப்
பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல்.

No comments:
Post a Comment