Herding
buffaloes !!
I am really impressed ~ they look quite attractive - often they are degraded for no fault of theirs !
என்
'அருமை' கன்னுகுட்டி ! என் 'எருமை' கன்னுகுட்டி.
திரி மருப்பு எருமை, மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், [அக நானூறு]. எருமை என்னும் விலங்கினைக் குறிக்க, காரான், மையான், மேதி, மூரி, மை ஆகிய பெயர்களையும் சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

No comments:
Post a Comment