Pages

Tuesday, February 3, 2026

Pelicans in the thames of Chennai !!

Pelicans. சாம்பல் கூழைக்கடா அல்லது மத்தாளிக் கொக்கு  

Pelicans (genus Pelecanus) are a genus of large water birds that make up the family Pelecanidae. They are characterized by a long beak and a large throat pouch used for catching prey and draining water from the scooped-up contents before swallowing. They have predominantly pale plumage, except for the brown and Peruvian pelicans.

With their distinctive stocky build and unique bills, pelicans are birds that have been a symbol of popular culture since medieval times, appearing in art and on coats of arms. The American white pelican (Pelecanus erythrorhynchos) can have a wingspan of up 9.5 feet. That’s about two feet wider than the more commonly seen brown pelican’s wingspan.    

Storm Boy is a 2019 Australian drama family film based on the 1964 novella by Colin Thiele of the same name.    Thiele's novel was previously adapted in 1976. Based on the book, Storm Boy follows a young boy growing up on a largely uninhabited coastline of Southern Australia. He rescues three orphan pelicans and forms a close bond with them.

கூழைக்கடா (Pelican) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை   மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர்.    கூழைக்கடா (Pelican) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை   மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர்.   பறவைகள்   திக்கு எட்டும் சுதந்திரமாக பறந்து திரிகின்றன.  கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில்  பெரிய நீர்ப் பறவை.  இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாகக் கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதைக் கூழைக்கடா என அழைக்கிறார்களளாம்.  இவற்றின் சிறகுகளின் நீளம் 2.7 மீ. வரை இருக்கக்கூடும்.  

மலைகளிலும் அதுசார்ந்த குறிஞ்சிநிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குடிகளின் பெண்களான குறத்தியர் பாடும் பாடல்களால் ஆனது குறவஞ்சி. திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம்  ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல்  அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.  இங்கே  குறும்பலா மரத்தின் அடியில் ஈசன்  சிவபெருமான் எழுந்து அருளி உள்ளான். இவருக்கு திரிகூடநாதர் என்ற பெயரும் உண்டு. இந்த நூலின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர் ஆவார். இவர் பிறந்த இடம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த மேலகரம் என்பது ஆகும். இந்த நூலில் 128 பாடல்கள் உள்ளன.

வாட்டமில்லாப் பண்ணைப் பாட்டப் புறவெல்லாம்

குருகும் நாரையும் அன்னமுந் தாராவும்

கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும் – .. ..  

திரிகூடநாதர் பண்ணை,பாட்டம், புறவு நிலங்கள் எல்லாவற்றிலும் குருகு, நாரை, அன்னம், தாரா, கூழைக்கடா, செங்கால் நாரை போன்ற பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.



Here are 3 Pelicans swimming in the thames of Chennai (Coovum river) – inverted picture, you may have observed.  

With regards – S. Sampathkumar
3/2/2026

 

  

No comments:

Post a Comment