Pages

▼

Saturday, January 31, 2026

Thiruther bommaigal - Kandhakottam

 

திருக்கோவில் விழாக்களில் சிறப்பானது தேர் திருவிழா.  தேர்கள் அழகான பொம்மைகள் கட்டப்பட்டு மிளிரும்.  கோவில் தேர்களில் காட்டப்படும்  பொம்மைகள் அல்லது சிற்பங்கள் ஆழ்ந்த ஆன்மீக மற்றும் தத்துவ தாத்பர்யங்களைக் கொண்டுள்ளன.  

சிம்ஹம் கம்பீரத்தின் அடையாளம். திருத்தேர் என்பது இறைவனின் அரச ஊர்வலமாக கருதப்படுவதால், அதன் பீடத்தில் சிம்மங்கள் செதுக்கப்பட்டு கம்பீரம் சேர்க்கப்படுகிறது. தேர்களில்  சாதாரண சிங்கத்திற்குப் பதிலாக 'யாளி' (சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும்) யாளி,   யானையை விட வலிமை வாய்ந்ததாகவும், பிரபஞ்ச சக்தியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

 


சென்னை அருள்மிகு  கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்   திருத்தேரின் பொம்மைகள்.

 

31.1.2026

No comments:

Post a Comment