Moon photographed sometime back !!
அன்று
வந்ததும் இதே நிலா - சச்சச்சா
இன்று
வந்ததும் அதே நிலா - சச்சச்சா
கம்பன்
பாடிய வெள்ளி நிலா ! கவியில் ஆடிய பிள்ளை நிலா
!!
பார்த்து
பார்த்து சலித்த நிலா ! பாதி தேய்ந்தது வெள்ளை
நிலா !!
1963 ஆம் ஆண்டு வெளியான
"பெரிய இடத்துப் பெண்" திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி.சுசீலா
பாடி இருந்தனர்.
படம்: பெரிய இடத்துப் பெண்
இயக்குனர்: டி. ஆர். ராமண்ணா
நடிகர்கள்: எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
No comments:
Post a Comment