Pages

▼

Tuesday, December 19, 2023

Black Ants !!

கரும்பும் எறும்பும் !!

 


சக்கரை இனிக்கிற சக்கரை…

அதில் எறும்புக்கு என்ன அக்கறை… 

என்று ஏதோ ஒரு கன்னா பின்னா சினிமா பாடல் ஒன்று.  பொதுவாக வீடுகளில் இனிப்பு பொருட்கள் அல்லது உணவுப் பொருட்கள் வைத்திருந்தால் அவற்றை தேடி, சாப்பிட, உடனடியாக எறும்பு வந்து விடும். வீட்டில் கரும்பு எறும்புகள் சுற்றி வந்தால் அது நல்ல அறிகுறியாகும். உங்கள் வீட்டை தேடி செல்வம் வரப் போவதாக அர்த்தம். உங்களுக்கு அதிர்ஷ்டம் வர போவதற்கான அறிகுறியாகும் என எங்கோ படித்தேன்.

 

பச்சை செடியில் ஊரும் கட்டை எறும்புகள் இங்கே ! 

No comments:

Post a Comment